எங்கும் எப்போதும் படியுங்கள், உங்கள் இலவச Kindle app இல்.
மூன்றே கதாபாத்திரங்களை வைத்துக்கொண்டு, 'மனைவி வந்தாள்' குறுநாவலை விறுவிறுப்பாகப் படைத்திருக்கிறார். முப்பது ஆண்டுகளுக்கு முன்பு மிக மிகப் புதுமையான கதைக்களம் 'விளிம்பு'. 'நிஜத்தைத் தேடி...' கதையில் நிஜம் உறைய வைத்துவிடுகிறது. சுஜாதாவின் முத்தான மூன்று கதைகளும் வித்தியாசமானவை, முடிவுகள் அதிர வைத்து விடுகின்றன.
Sujatha was the allonym of the Tamil author S. Rangarajan, Author of over 100 novels, 250 short stories, ten books on science, ten stage plays, and a slim volume of poems. He was one of the most popular authors in Tamil literature, and a regular contributor to topical columns in Tamil periodicals such as Ananda Vikatan, Kumudam and Kalki. He had a wide readership, and served for a brief period as the editor of Kumudam, and has also written screenplays and dialogues for several Tamil movies.
As an engineer, he supervised the design and production of the electronic voting machine (EVM) during his tenure at Bharat Electronics Limited (BEL), a machine which is currently used in elections throughout India. As an author he inspired many authors, including Balakumaran, Madhan.
கிழக்குப் பதிப்பகத்தின் இந்தப் புத்தகத்தில் மனைவி கிடைத்தாள், விளிம்பு என்ற இரண்டு குறும் புதினங்களும், நிஜத்தைத் தேடி என்ற சிறுகதையும் உள்ளன.
விளிம்பு: அருமையான ஸைகலாஜிக்கல் திரில்லர். விறுவிறுப்பான இந்தக் கதையின் முடிவு கடைசி வரிக்கு முன் பளிச்சென்று உங்கள் கண்களுக்கு முன் தெரியவரும். அது எப்பொழுது தெரியவருகிறது என்பது சுஜாதாவின் எழுத்தை நீங்கள் எவ்வளவு நன்றாக தெரிந்துள்ளீர்கள் என்பதை பொறுத்தது.
மனைவி கிடைத்தாள்: இதுவும் ஒரு விறு விறுப்பான திரில்லர். என்னுடைய வருத்தம் கதையின் முடிவை வாசகர்களுக்கு விளக்க சுஜாதா கையாளும் விதம். இந்த கதையை எழுதியது சுஜாதா என்ற ஒரே காரணத்தினால் இந்த முடியவை அவர் கையாள முடிந்துள்ளது.
நிஜத்தை தேடி: அருமையான சிறுகதை. கடைசி வரி... வேண்டாம்… நீங்களே படித்துக்கொள்ளுங்கள்.
All three short novels are top notch. The first one மனைவி கிடைத்தாள் raised the heartbeat to peak. It got me into hangover for few hours after finishing it.
The book comprises of three stories. Manaivi Vandhal, vilimbu and nijaththai thedi. Sujatha sir has been the epitome of short stories and time and again sir proves it. When it comes to psychology and thriller of normal people he always hits sixer's with great ease. Some words on the three stories
Manaivi vandal - Keeps you going till the end. Understandable plot and all three characters are very realistic. How a pretty women would think on seeing the eyes of male is well described here, a good learning. Inferiority / superiority complex of male characters are well handled. Though the last part and the extent to which the friend goes seems a bit over the board, the dealing of the issues and thoughts are things to watch out for. A very gripping story
Vilimbu - Excellent story with awesome climax. May the be the part where vijayan and sarathy keeps talking could be boring but after reading the climax please read the short story once more, the big conversations are needed and throws different details. This is like the fourth or fifth time that I am reading this story in different books but it is very interesting and gives different points to think through in every read. I would give 5 star for this story.
Nijathai thedi - Is typical daily story that happens day in and out for us. The thought I go through daily is being well detailed out. None of them can be pointed for the thought but still you could not feel good at the end for such a situation. Ego takes over ethics is well detailed out in the story.
In all a very good book, good recommendation to any one who would want to read some stories on human psychology and thought process. Go for it