ஒரு மனிதனின் காழ்ப்புணர்ச்சி நிறைந்த குணம் எப்படி பலரை பாதிக்கிறது, சமூக ஊடகங்களில் போகிற போக்கில் போட்டு விட்டுப் போகும் பதிவுகள் எத்தனை பேரின் வாழ்வை நரமாக்குகிறது ? இந்தப் பின்புலத்தில் நடக்கும் ஒரு குற்றம். அதைத் துப்பறியும் ஒரு பெண் ஆய்வாளரின் சாகசம். வாருங்கள். வாசியுங்கள்.