ஹாய் நட்பூஸ், நான் ரியா மூர்த்தி. நேற்று இன்று நாளை எனும் இக்கதை கால பயணத்தினை மையமாக கொண்டு புனையப்பட்ட கதை. கதைக்களம் புதிது என்றாலும் காதலுக்கு பஞ்சம் வராதபடி பார்த்துப் பார்த்து எழுதியிருக்கின்றேன். கால பயணத்தை அடிப்படையாக கொண்டு நிறைய கதைகள், நிறைய கோணங்களில் வந்திருந்தாலும் இக்கதை முற்றிலும் வித்தியாசமாய், பழிவாங்கத் துடிக்கும் ஒருவன் காலம் கடக்கும் கருவியினைச் செய்வது போன்ற கருவினை மையமாகக் கொண்டு உருவாக்கப் பட்டிருக்கின்றது. அறிவியல் சார்ந்த விதிகளோடு படைக்கப்பட்டிருக்கும் என்னுடைய இந்த புது முயற்சியை ஆதரிப்பீர்கள் என்ற நம்பிக்கையோடு இக்கதையின் உங்கள் முன் சமர்ப்பிக்கின்றேன்.
Asusual u narrated it too gud sissy... Alwys ur concepts are very big n u r too curios abt time travel u think.... Ur all versions of aarav is amazing.... Great narrative skill u have sissy... 👏👏👏