ஒரு கதையை இரண்டு விதமாக நம்மால் சொல்லமுடியும். ஒன்று, கதாபாத்திரங்களை வைத்து ஒரு கதையை சொல்வது. இரண்டாவது, கதையின் ஆசிரியர் சொல்வது போல் இருப்பது. பொன்னியின் செல்வன் கதை கதாபாத்திரங்களை வைத்து சொல்லப்பட்டது. ஆனால், நான் இந்த திரைக்கதையை ஆசிரியர் வழியாக சொல்லியிருக்கிறேன்.