This books will be a good answer to ''தரம் ப்ரோ, தகுதி ப்ரோ'' kids.
மிகுந்த போரட்டங்களுக்குப் பிறகு கிடைத்த(இன்னும் முழுதாய்க் கிடைக்காத) தங்களுடைய உரிமைகளை, தங்கள் கையாலேயே குழி தோண்டிப் புதைக்க வைக்கிறார்கள் என்பதை அறியாது '' தகுதி ப்ரோ, தரம் ப்ரோ, மெரிட் ப்ரோ'' என்று உளரித் திரியும் பெரும்பான்மையான அப்பாவிக் கூட்டத்திற்கு, சூழ்ந்துள்ள சூழ்ச்சிகளைப் புரிய வைக்க எடுக்கப்பட்டிருக்கும் அருமையான முயற்சி. இக்காலகட்டத்தின் அதிமுக்கியத் தேவை சமூகநீதி பற்றிய வரலாற்றுத் தெளிவும், விழிப்புணர்வும் என்பதை உணர்ந்து படைத்திருக்கும் ஆசிரியருக்கு நன்றிகள்.
Dravidian ideology.. must read 👌🏻👌🏻 பெறும் தகவல்கள் கிடைக்கப்பெற்றது. கதவல்களுக்கு மிக்க நன்றி. இதை படித்ததும் இட ஒதுக்கீடு பற்றி சிறு தெளிவு வந்துள்ளது. நன்றி
தெரிந்துகொள்ள நிறைய செய்திகள் உள்ளன. புரிந்து கொள்ளவும் எளிது. சனநாயக வழியில் நியாயமான தீர்வுகளை அடைய, குடிமகனை விழிப்பாக இருக்க, செயல்படத் தூண்டுகிறது இந்நூலும், ஆசிரியரும். நன்றி.
It is a fantastic book to know about Indian reservation system. I would suggest this book as a must read book for every Indian. Who ever oppose reservation system India should read this book and can answer.