எழுத்தாளர் சுஜாதா இன்று வரையிலும் என்னால் மறக்க முடியாத எழுத்தாளர். அவர் கணையாழியில் கடைசி பக்கத்தில் எழுதிய குறிப்புகள் இன்று வரையிலும் அதிக ஆச்சரியத்தை தந்து கொண்டு இருக்கின்றது. நானும் என்னைச் சுற்றியுள்ள உலகத்தை என் பாணியில் இந்த நூலில் உங்களுக்கு வாசிக்கத் தந்துள்ளேன்.