ஹாய் டியர்ஸ்... இதோ என் அடுத்த கதை உங்கள் பார்வைக்கு, இந்த கதை எப்பவும் போல் என் பாணியில் ஜாலியாக ஒரு பயணம்... அனைவருக்கும் அவர் வாழ்வில் ஒரு உறவு முக்கியமாக இருக்கும் அதன்அருமை உடன் இருக்கும் போது தெரியாது அதை இழந்த பின்பே அதன் அருமை தெரியும்.... அப்படி ஒரு அனுபவத்தை தான் இந்த கதையில்பகிர்ந்து இருக்குறேன் டியர்ஸ்.... படிச்சுட்டு என்ஜாய் பண்ணுங்க பா....