What do you think?

அருணா இன் வியன்னா [Aruna in Vienna]
இது கதையல்ல, நிஜம்! மூன்று பள்ளித் தோழிகள் தனியே கிளம்பி ஐரோப்பியச் சுற்றுலா செல்கிறார்கள்! அவர்கள் பார்த்து, ரசித்து, கற்றுக் கொண்ட விசயங்களைக் குதூலகத்துடன் சொல்லிச் செல்கிறது இப்பயணக் கட்டுரை. *** மருத்துவர் அருணா ராஜ் பல் மருத்துவத்தில் பட்டமேற்படிப்பு முடித்து, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரியில் இணை பேராசியராக பணிபுரிந்து வருகிறார். இணையத்தில் எழுதத் துவங்கிய இவர், 2016ம் ஆண்டு நடைபெற்ற ‘தினமலர்’ (வாரமலர்) சிறுகதைப் போட்டியில் கலந்துகொண்டு, தனது ‘செகண்ட் ஷோ’ சிறுகதைக்கு பரிசு பெற்றார். இதுவரை ‘கருப்பி’ என்ற சிறுகதை தொகுப்பும் ‘இரண்டாவது புத்தகம்’ என்ற அனுபவக் கட்டுரைத் தொகுப்புமாக, இரு நூல்களை வெளியிட்டுள்ளார
108 pages, Kindle Edition
Published November 4, 2019
Ratings & Reviews
Friends & Following
Create a free account to discover what your friends think of this book!
Community Reviews
Displaying 1 - 27 of 27 reviews
November 24, 2019
சென்ற வாரம் நான் படித்த இரண்டு புத்தகங்கள் வெகுவாக என்னை பாதித்தது... முதலில் படித்த புத்தகம் ‘அருணா இன் வியன்னா’ - மருத்துவர் அருணாவும் அவரது இரண்டு தோழிகளும் யூரோப்பிற்கு குடும்பத்துடன் செல்லாமல், தோழிகள் மூன்று பேர் மட்டும் சென்று வந்த ஒரு ரகளையான பயணத்தைப் பற்றி தன்னுடைய அனுபவத்தை நகைச்சுவை கலந்த ஒன் லைனர்களுடன் சிறப்பாக தந்திருக்கிறார்... கொஞ்சம் தவறினாலும் ஒரு நீண்ட Facebook பதிவாக மாறிவிடும். ஆனால் ஒரு நல்ல பயண நூலாக மாற்றுவது அவரின் எழுத்து நடை, அதன் வழியாக நம்மையும் உடன் அழைத்து செல்லும் விதம். நெற்றிக்கண் படத்தில் வரும் கவுண்டமணி , இங்க இருக்கு மருதமலை அதையே நான் இன்னும் பாக்கல என்று சொல்வதை போல் நானும் பெரிய பயணம் எதுவும் சென்றதில்லை.. நண்பர்களுடன் ஏதாவது ஒரு பயணம் போக வேண்டும் என்று தூண்டிய ஒரு எழுத்து... இவரின் பிற எழுத்துக்களை படிக்க ஆவலாக உள்ளது...
இரண்டாவது புத்தகம் - லஷ்மிசரவணகுமார் எழுதிய ரூஹ் - முதலாவது பயணத்தின் கதை என்றால் ரூஹ், வாழ்க்கைப் பயணத்தை பற்றிய கதை... கதை ஆரம்பிக்கும் போது இருக்கும் கதாபாத்திரங்கள் முடியும் போது வேறு ஒன்றாக மாறுகிறது.இன்றைய தலைமுறை எழுத்தாளர்களில் சமகாலத் தன்மை கொண்ட எழுத்து இருக்கும் ஆனால் ஆழமிருக்காது, அதை பொய்யாக்கும் விதமாக லஷ்மி சரவணகுமார் தனது ரூஹ் நாவலின் மூலம் ஒரு சிறந்த வாசிப்பனுபவத்தை ஏற்படுத்தியிருக்கிறார்.. முதல் சில அத்தியாயங்களை படிக்கும் போதே நம்மை கதைக்குள் இழுக்கிறது.. லஷ்மிசரவணக்குமார் எழுதிய நாவல்களில் முதன்மையானதாக இதை தயங்காமல் சொல்லலாம்.. அவரின் கதை வடிவம் உரையாடல்கள் குறைவாக இருக்கும், கதை சொல்லல் மற்றும் எண்ண விவரணைகள் அதிகமாக இருக்கும். இதுவே அவரின் பலம் மற்றும் பலவீனம். அவரின் எழுத்தில் நான் கவனித்தது, வாசனைகள் ஒரு முக்கிய அங்கமாக எல்லா நாவல்களிலும் இடம் பெறுகிறது. உப்புநாய்களில் வரும் நாயின் வாசனையை எழுத்தில் உணரலாம். அதேபோல் ரூஹ் வில், பல வாசனைகளின் மூலம் உணர்வுகளை கடத்துகிறார். நாவலை பற்றி எழுதுவதற்கு நிறைய இருக்கிறது..இந்த வருடத்தின் முக்கியமான நாவலாக இந்த நாவல் இருக்கும். இரண்டு நாவல்களுமே Must read வகையைச் சேர்ந்தது... Do read👍

September 25, 2020
புத்தகங்கள் என்பதே இருந்த இடத்தை விட்டு நகராமல் உலகை சுற்றி பார்ப்பது தான் இதுபோன்ற பயணம் புத்தகங்கள் உங்களை இன்னும் கூட புத்துணர்ச்சி படுத்தும் ஒரு பயணம் செய்தது போல்.மருத்துவர் அருணாவின் நகைச்சுவையான எழுத்தும் இந்த சுகமான பயணத்தில் அவர்களுடைய நண்பர்களுடன் சேர்ந்து நாமும் பயணித்த அனுபவத்தை இந்த புத்தகம் உங்களுக்கு கொடுக்கும்
November 16, 2019
முப்பெருந்தேவியர்
"எல்லா புது அனுபவங்களுமே நம்மை கேட்காமலேயே வாழ்க்கைப் பாடங்களாக மாறி விடுகின்றன! Bloody experiences!"
- ஆசிரியர் ஆரம்பத்திலேயே பயண கட்டுரையை சுருக்கமாக சொல்லிவிட்டார்.
மூன்று 'ணா' க்களின் கூட்டணியில் ஆரம்பமே சிறப்பு.... அடுத்தடுத்து திருப்பங்கள்... நகைச்சுவைக்கு பஞ்சமில்லாத விவரிப்புகள்...
சில இடங்களில் நச்சுன்னு அரசியல் தூவல்கள்..
பண பரிமாற்ற தடுமாற்றங்கள்... தாய்மொழி சிந்தனை... Password கதவில் ஆரம்பித்து பிளேட்டை உடைத்து, அதற்கு ஈடாக நண்பியின் அன்பளிப்பை விட்டு வரும் வரை சற்றும் தளராத சுவையான சம்பவங்களின் தொகுப்பை உணரமுடிந்தது. இது வழக்கமான பயணக்கட்டுரை அல்ல என்று ஆசிரியர் ஆரம்பித்தாலும், எனக்கு சுவராஸ்யமான குறுநாவல் படித்த திருப்தி.
ஆசிரியருக்கு வாழ்த்துக்கள்.
- பாலா கதிரவன்

December 22, 2019
Lovly read
Writing a Travel experience is another great experience for the writer him/herself.
There will be n number of little detail would strike in our mind which we never realized during the travel itself.
Its an awesome journey with Aruna in her tour.I could connect my self easily with the story since I have travelled in Budapest 10years ago..
The writer never Attempted to thrill the reader by any cooked up stories..she narrated the story as it is.She had never missed anything including the sex shop, kissing couple the guy who she liked in the bus etc.. At the same time she never meant to shock or surprise any by writing them..its goes nicely with the flow..
She had mentioned the native Europeans and Afro-Americans but never mentioned anything about the of the Hindians /Tamils living in those countries..its rare chance she never met any. It could have been an interesting if could have added one episode about them.
And i didn't go along with katteri,mohini pisasu , asuvasam like words used for narration.
I liked Lot of funny phrase of Tamils used by twisting them.. Like mudhugai parthen.. Padi padi sonnen..etc.
Good read.. In one go.. my best wishes to author.

November 8, 2019
when we comes to know three ladies going to Europe alone, we expect lot about freedom, women oppression and other stuff, but writer cleverly avoids these and brings her experience of the tour in funny simple way. sometimes not mentioning things can be more political?
written in Micro blog style , the books takes across Europe in express pace. it is very difficult to write without mentioning Histories, details, statistics about a place while writing about places, but writer did not bore with us with these details and gives just information about her experience. this makes this book special.

This entire review has been hidden because of spoilers.
July 5, 2020
The author impressed me with the simple narration style. It's humorous, informative (not the details but some basic subjects), engaging. She makes us to feel the places, people & set-up as she describes. Travel-Literature is a least worked genre in Tamil literature and contributions like this will inspire a lot of people to travel & write their experiences as well. Looking forward to have more of such works from Author
November 27, 2019
Good read
It gave me a different experience, it did not guided you for the tour, it did not added knowledge on far away places, it did not give a reading experience. Rather it relaxed our mind, enjoyed the language, it made my mind to give such opportunity for my wife. Keep it up Aruba.

November 29, 2019
பாசாங்கற்ற ஒரு பயணக் கட்டுரை..
பாசாங்கற்ற ஒரு பயணக் கட்டுரை.டீ கடை அரட்டை போல சுவாரசியமாக இருக்கிறது. புடாபெஸ்டில் பிறந்தவுடன் தனிமனித ஒழுக்கத்திற்கு தனிப்பயிற்சி எடுப்பாங்களோன்னு எழுத்தாளர் குறிப்பிட்டிருக்காங்க. மனிதர்களோடு நாய்களும் பயிற்சி எடுத்திருக்கும் என நான் பயணித்த போது நினைத்தேன்.😄

November 6, 2019
Fun travelogue
It is a fun travelogue. When they make movies these days about Women traveling alone, Aruna has done it in real life. We feel like visiting those places while reading.

November 19, 2019
An ebullient journey experience
Narration is brilliant, I could get lively experience with author's flow of humor sense language (of course comparison with home country). With in 2hrs you could complete this travel experience story.

December 2, 2019
Good book about travel experience
Really good book to read about travel experience.. Definitely not a guide for Europe travel but nice to hear about writer experience and initiate about other culture thought process...

December 14, 2019
An excellent book on travel in tamil
This book gives a clear idea on the travel options and the places to visit in some countries of Europe. But the author mixed some real time facts and the humor makes it more readable

December 31, 2019
Breezy read
அருணா இன் வியண்ணா
A breezy account of three women's travel to Budapest, Vienna and Prague. Laced with humour throughout, the author hands over a lot of travel tips for prospective travellers to these European capital cities. I liked reading it.

Fantastic write up...
Enjoyed the flow of the content and really exciting to see the world from a female point of view.. superb writing

November 23, 2019
Fantastic narration
Dr. Aruna has given a fast paced narration to her travelogue. It keeps the readers engaged till the end. I finished it at one go

December 3, 2019
Mini Europe tour in hour
If you are a travel person and would like to enjoy reading, you may read this mini Europe trip in an hour.

December 24, 2019
Light and quick read
Nicely written. Got a feel of the three cities. Clear and concise nature makes it easier to read and comprehend.

December 27, 2019
Excellent...
January 18, 2020
Feel good book
February 20, 2020
Courageous
Gives me enthu n courage to plan n roam around in a foreign country with friends alone . Thanks a lot

April 16, 2021
Intresting...
Travel feelings expression were nicely written... Just took this book didn't thought I would complete in the single sitting... Thumps up... Good read definitely...

September 5, 2022
Amateur travelogue. Will make you smile here and there. Can complete within an hour
Read
February 28, 2024Hi miss arunaraj ...yenggalukkum iteye pole same story nadanthurukku...
November 5, 2019
Good one
After finishing this book, I felt like I have returned from Budapest....
Yes, I have added Budapest to my travel list... really interesting...

November 20, 2019
Interesting
Good read, it was quick. I always wanted to visit Budapest, this book makes me want to plan for the trip soon.
Good read, it was quick. I always wanted to visit Budapest, this book makes me want to plan for the trip soon.
November 8, 2019
@ பயணக் கதை.
மிக அழகான எழுத்து நடை.
பயணக் கழைப்பே தெரியாத.....
அய்யய்யோ என்னையும் எழுத வச்சிட்டாங்களே.
9 மோர் வேர்ட்ஸ் ரிகொய்ர்டா.....
ம்ம்ம் முடியல....
என்ன விட்ருங்கோ..... @#?!!!!
Mathanagopal.
மிக அழகான எழுத்து நடை.
பயணக் கழைப்பே தெரியாத.....
அய்யய்யோ என்னையும் எழுத வச்சிட்டாங்களே.
9 மோர் வேர்ட்ஸ் ரிகொய்ர்டா.....
ம்ம்ம் முடியல....
என்ன விட்ருங்கோ..... @#?!!!!
Mathanagopal.
Displaying 1 - 27 of 27 reviews