காதலர்கள் இரண்டு பேரும் பிரிந்து, தங்கள் வாழ்க்கை பயணத்தை வெவ்வேறு பாதையில் பயணித்தபோது, கிட்டத்தட்ட 12 வருடங்கள் ஆகியிருந்தது. மறுபடியும் அதே காதலர்கள் ஒருவரோடு ஒருவர் சந்தித்து, தங்கள் கடந்தகால காதல் நினைவுகளை பேசிய கடைசி சந்திப்பு தான் இந்த புத்தகம். அவளின் 36 வயது முதுமை, தன் இளமைக் காலத்தை நோக்கி செல்லத் தொடங்கியது.