Jump to ratings and reviews
Rate this book

இறையுதிர் காடு [Iraiyudhir Kaadu]

Rate this book
சித்தர்கள் வாழ்வும் அவர்களின் செயல்பாடுகளும் அமானுஷ்யம் நிறைந்தவையாக இருக்கும். இன்றும் பொதிகை, பழநிமலை போன்ற இடங்களில் அவர்கள் அரூபமாக உலா வருவதாக தகவல்கள் உண்டு. அப்படிப்பட்ட சித்தர்களில் போகர் தனித்துவமிக்கவராகக் கருதப்படுகிறார். ஏனெனில் பழநி முருகன் சிலையை நவபாஷாணங்களால் உருவாக்கியவர் அவர் என்பதால். நவபாஷாண முருகன் சிலையை உருவாக்க போகர் என்னென்ன பாஷாணங்களைப் பயன்படுத்தினார், அதன் உறுதித் தன்மைக்கு என்னவிதமான கலவைகளைக் கலந்தார், அதற்காக போகரின் சீடர்கள் எங்கெல்லாம் சென்று மூலிகைகளைச் சேகரம் செய்து வந்தனர் என அத்தனை விவரங்களையும் இந்த இறையுதிர் காட்டில், ‘அன்று’ எனும் பகுதியில் அழகு தமிழ்நடையில் தந்துள்ளார் நூலாசிரியர். அத்துடன் அன்று போகர் செய்த ஒரு நவபாஷாண லிங்கத்துடன் இன்று நடக்கும் சம்பவங்களைத் தொடர்புபடுத்தி, ‘அன்று’, ‘இன்று’ என்ற இரு நிகழ்வுகளையும் விறுவிறுப்போடும் திடீர் திருப்பங்களோடும் படிக்கப் படிக்க பரபரப்புத் தொற்றிக்கொள்ளும் எழுத்து நடையில் இணைத்திருக்கிறார் இந்திரா செளந்தர்ராஜன். ஆனந்த விகடனில் தொடர்ந்து 87 வாரங்கள் வெளிவந்து வாசகர்களின் அமோக வரவேற்பைப் பெற்ற இறையுதிர் காடு இப்போது உங்கள் கையில். போகர் செய்த நவபாஷாண முருகன் சிலை வரலாற்றை அறிய இறையுதிர் காட்டில் இனி உலவுங்கள்!

1104 pages, Paperback

First published January 1, 2019

7 people are currently reading
40 people want to read

About the author

Indra Soundar Rajan

310 books382 followers
Indra Soundar Rajan was the pen name of P. Soundar Rajan, an Indian Tamil author of short stories, novels, television serials, and screenplays.

Ratings & Reviews

What do you think?
Rate this book

Friends & Following

Create a free account to discover what your friends think of this book!

Community Reviews

5 stars
12 (40%)
4 stars
14 (46%)
3 stars
3 (10%)
2 stars
0 (0%)
1 star
1 (3%)
Displaying 1 - 6 of 6 reviews
Profile Image for Aruna Arriane.
155 reviews17 followers
March 6, 2023
பழனி முருகனின் சிலை, நவ பாஷாணங்களால் செய்யப்பட்ட சிலையாகும். அதை உருவாக்க போகர் ஏன் நவ பாஷாணங்களை (விஷத்தை) தேர்வு செய்தார், எவ்வாறு மற்றும் ஏன் அச்சிலையை செய்தார் என்பது 'அன்று' என்று பெயரிட்டு ஒரு track-ஆக செல்கிறது. Parallelly, தற்காலத்தில் ஒரு மர்மப் பெட்டியும் கத்தியும் கதாநாயகியான பாரதி என்ற பத்திரிக்கை ஆசிரியை ஒரு கலைப்பொருளாக வாங்கி வைத்திட அதோடு நிகழும் அமானுஷ்ய அனுபவங்களை அவள் எவ்வாறு கையாளுகிறாள் என்பது 'இன்று' என்ற பகுதியில் செல்கிறது. இவ்விரண்டு கதையும் இறுதியில் ஒரு புள்ளியில் சந்தித்து நிறைவடைகிறது. இந்திரா சௌந்தர்ராஜன் அந்த கத்திக்கு இறுதியில் என்ன ஆனது என சொல்லாமலே முடித்துவிட்டார். பல இடங்களை வாசிக்கையில் 'சு. வெங்கடேசன் என்ன அப்படி எழுதிவிட்டார்? நான் எழுதுகிறேன் பாரைய்யா' என்று போட்டிப் போட்டு எழுதினது போல உணர்ந்தேன்.
Profile Image for Kamesh Kumar N.
88 reviews6 followers
March 23, 2024
The plot moves in two different time lines - one depicting the massive efforts taken by siddhar Bogar to make the Navapasana idol (idol made out of nine different type of poison to make the most beneficial for devotees) of Lord Murugan at Palani, this part of the plot is very good with lot of useful information.

The other part of the plot moves in the current timeline with the protagonist being a strong rationalist while the things happening around her seems to be supernatural and her struggle to cope with this scenario. The protagonist viewpoint seems to be a drag in several occasions and does not fit in the overall scheme of things, the boundary between supernatural things and the reality is somewhat blurred in several points. Otherwise, it is a very good, useful read.
Profile Image for Mohana Priya.
2 reviews16 followers
May 29, 2025
Classic Indra Soundarajan way of narration - அன்று, இன்று. Two parallel stories and they meet up or merge in the climax. I personally felt this was excellent in Rudraveenai - Both stories has relevant happenings in different timelines, somehow that was not on point in this novel. The main protagonist represents the present era point of views of myth, Siddhar concepts etc., though I personally felt it was too dragging and unnatural. For such a strong character who is against all those mystic forces, the sudden change towards the end seems so abrupt and her meeting with the Master Siddhar was so blunt and short, like in just two paragraphs her whole point of view changes! What happens to the Sword is left hanging there. The death of Josiyar, Banu's end were all abrupt.
This entire review has been hidden because of spoilers.
Profile Image for Gautami Raghu.
230 reviews23 followers
July 7, 2023
Definitely a good attempt at explaining the history and mystery behind the Palani statue. But the biggest drawback was that the plot had too much theory! The theory was so vague that it dissipated a reader's attention over and over again.

Yet another fall was the protagonist. She's supposed to be inquisitive but comes off as a plain nuisance!

There was no twist or unexpected turn of events and the plot was just adequate to keep the reader going.
A plain plot with much theory is definitely a buzz kill for me. Sadly, there's not one thing that would stay with me memorably from this book.

2.5 stars rounded off to 3.
Profile Image for Prabhakaran  GM.
7 reviews
November 6, 2023
Great book with many informations which is essential for life. This book teach us from the basics to extreme situations of life.
Profile Image for Kaarthik Anebou.
51 reviews
November 12, 2023
I’ve completed reading Part 1.

The story line from the age of siddhars feels a bit draggy; akin to reading the advise of Lord Krishna to Arjuna. It has a lot of details and revelations on why things are designed in a particular way in the world.

The story line in the current timeline is very interesting and gripping - typical Indira Sounderrajan style narration.

Overall it is enlightening esp. the historical section of the story; albeit being a tad slow paced.

Now I have completed the 2nd part - very gripping and one cannot put it down. My only issue is Bharathi’s change in mind towards the climax was quite sudden; author must have shown some gradation in her change of attitude. Or added more richness to the writing on the final Siddhar meet up.

Overall a very good gripping read with lots of good values to learn and follow on Hinduism / way-of-life.

Displaying 1 - 6 of 6 reviews

Can't find what you're looking for?

Get help and learn more about the design.