எதிர்பாராமல் கட்டாயத்தால் ஒரு திருமணம்.. அப்படி ஒரு திருமணம் தான் இந்த கதையின் நாயகன் ரிஷிக்கும் நாயகி நந்தினிக்கும் நடக்கிறது.....வெறுப்பதற்கு ஆயிரம் காரணங்கள் இருக்கும் போதும் இவர்களுக்கு இடையில் துளிர்விடும் காதல், அவர்கள் வாழ்வில் எவ்வளவு சுவாரசியத்தை கொடுக்கிறது.. அவர்களை எப்படி பிரிய விடாமல் இணைக்கிறது... என்னென்ன மாயம் செய்கிறது.. என்பதே இந்த கதை.. என்னுடைய முதல் கதையான "நீதானே என் காதல் " கதைக்கு கிடைத்த வரவேற்பே என்னை இந்த கதையையும் எழுத தூண்டியது.. முழுமையாக படியுங்கள்.. கண்டிப்பாக சிறந்த உணர்வை தரும்..