கதைகள் மனதில் உள்ள இறுக்கங்களை குறைத்து படிப்பவர்களை வேறு ஒரு உலகத்திற்கு சிறிது நேரத்திற்கு எடுத்துச்செல்பவை. இந்த சிறிய புத்தகத்தில் மூன்று குறுங்கதைகளை தந்துள்ளேன். கதைகள் படிக்க சுவாரஸ்யமாக இருக்கும்; கண்டிப்பாக திரைக்கு பின்னால் நான் மறைந்திருந்து உங்கள் முகத்தில் புன்சிரிப்பை பார்க்க முடியும். இது முற்றிலும் என்னுடைய சொந்த படைப்பாகும். முற்றிலும் நடைமுறை தமிழிலேயே எழுதப்பட்டது. இந்த வகையில் என்னுடைய ஐந்தாம் பதிப்பாகும். இன்னும் நிறைய வரும். இந்த புத்தகத்தை படிக்க உங்களுக்கு வெகு நேரம் ஆகாது. பத்து நிமிடங்களுக்குள் இந்த புத்தகத்தை நீங்கள் படித்து முடித்து விடலாம்.
முதல் கதை ஆர்யா சந்தானம் இல்ல உதயநிதி சந்தானம் விக்ரம்பிரபு சூரி காம்பினேஷன்க்கு சரியா வரும். அவங்க ஜோடில ஒரு ஜோடிய மனசுல வச்சு படிச்சா அவங்களே நடிச்ச மாதிரி இருக்கு