Jump to ratings and reviews
Rate this book

தொலைந்து போன கொலைகள்: 15 வருடங்கள் முன்பு

Rate this book
தொலைந்து போன கொலைகள்... இந்த தலைப்பை பார்த்ததுமே இது ஒரு க்ரைம் நாவல் என்று பலரும் உணர்ந்திருப்பீர்கள். அது நிஜம் தான். கற்பனைகளை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்டுள்ள இந்த நாவல், பல கொலைகள் சங்கமிக்கும் ஒற்றை புள்ளி நோக்கி நகர்கிறது. சிந்தித்துப் பாருங்கள், திடீரென 15 வருடங்களுக்கு முன்பு கொலை செய்யப்பட்ட நபர்களின் எலும்புகள் மட்டும் கிடைக்கிறது. இந்த விசாரணையில் இன்னும் பல கொலைகள், சில காணாமல் போன வழக்குகள், அமானுஷ்யமான சில விஷ்யங்கள், பல தேடல்கள் என்று ஒன்றன்பின் ஒன்றாக பல மர்மங்கள் அவிழ்ந்துக் கொண்டே செல்ல, நடுவே மென்மையான ஒரு காதல்... இப்படி பல திருப்பங்களுடன் ஒரு கதை சென்றால் எப்படி இருக்கும்? தெரிந்து கொள்ள இப்புத்தகத்தைப் படித்து பார்

140 pages, Kindle Edition

Published December 6, 2019

7 people are currently reading
6 people want to read

Ratings & Reviews

What do you think?
Rate this book

Friends & Following

Create a free account to discover what your friends think of this book!

Community Reviews

5 stars
11 (36%)
4 stars
12 (40%)
3 stars
6 (20%)
2 stars
1 (3%)
1 star
0 (0%)
Displaying 1 - 5 of 5 reviews
Profile Image for Balaji Sriraman.
Author 1 book17 followers
September 20, 2020
For a thriller it was dragging in the middle. I hated the part where the author talks a lot about temples, it was good to read but absolutely not necessary for the story. Loads and loads of typos and spelling mistakes makes it a hard read.
2 reviews
December 30, 2019
Nice book

Its a good book. Nicely written and thrilling. If u take the book u will not keet this untill u complete the reading
Profile Image for Saravanan.
356 reviews20 followers
January 4, 2020
இன்னொரு Tanglish கதை. முதலிலேயே எழுத்து பிழைகளுக்காக வருத்தம் தெரிவிக்கும் கதாசிரியரின் தாய் மொழி தமிழாக இருந்தால் அதைவிட அவமானம் வேறில்லை. தவறாக ஆங்கில வார்த்தைகளை தமிழில் எழுதுவதை விட தமிழ் வார்த்தைகளை பயன்படுத்துவதில் என்ன தயக்கம்?
மற்றபடி சில பல திருப்பங்களோடு கதை நன்றாக இருக்கிறது.
1 review
January 22, 2020
Wow...

Super story bro.... first page la irunthu last page varaikkum interesting ah irunthuchu...
Expecting more stories from you..enna...knjm spelling mistakes ah kammi pannirukkalam
9 reviews1 follower
August 1, 2020
1st half average 2nd half Good

You need very patience for 1st 50% of story. Slow. Love portions are not interesting. Conversation style and choosen dialogues are very ammature. After completing 50 %, it was really intresting that investigation parts and mystery revealing.
Displaying 1 - 5 of 5 reviews

Can't find what you're looking for?

Get help and learn more about the design.