புதியதொரு திறவுகோல்
ஸ்டாயிசிசம் என்னும் மெய்யியல் கருத்தோட்டத்துக்கும் தமிழ்ப் பண்பாட்டிற்குமான அதிசயிக்கத்தக்க ஒற்றுமையைச் சுருக்கமாக, தெளிவாகக் கூறும் நூல்; அண்ணா, கலைஞர் போன்ற திராவிட இயக்கத் தலைவர்களின் சிந்தனை, வாழ்வு, அரசியல், தலைமைத்துவம் ஆகியன எவ்வாறு ஸ்டாயிசிசம் என்னும் உறுதிப்பாட்டுவாதம் அல்லது நெஞ்சுறுதியியலோடு பொருந்துகின்றன என்பதையும் தெளிவாகக் காட்டுகிறது.
ஸ்டாயிசிசத்தை இன்னும் கற்கும் ஆர்வத்தைத் தூண்டுவதுடன், தமிழகத்தின்பேரிலும் தமிழ்ப்பண்பாட்டின்பேரிலும் ஆசிரியர் கொண்டுள்ள தணியாத தாகத்தையும் வெளிப்படுத்துகிறது.
இன்னும் ஆழமான ஆய்வுடன் கூடிய நூல்கள் பல வெளிவர இது அச்சாரமாக அமையட்டும்.
நன்றி!