ஒரு சூப்பர் பிரியாணியைத் திருப்தியாகச் சாப்பிட்டு முடித்தவுடன், கிளம்பும் வேகத்தில் ஒரு குட்டி "ஸ்வீட் பீடா"வை டக்கென்று வாயில் திணித்துக் கொண்டு ரசித்தபடியே வண்டியோட்டுவது போல இந்த "8 செகண்ட் கதைகளும்" தனித்த ரசனையை உங்களுக்குத் தருபவை. இவற்றில் ஏதேனும் ஒரு கதை உங்களுக்குள் ஒரு சலனத்தை ஏற்படுத்தலாம்.
A very quick read and a new genre of stories (micro-stories). They are abnormally short but pack the punch with a message, humour and creativity. Though some of them were like one-liner quotes, it was still a very interesting perspective of the author. A very creative effort for a budding author whose micro-stories have been published in popular periodicals. Hope the sequels are interesting as the first part is.
முற்போக்கு அம்மாவின் மன மாறுதல் பிடித்த து தாராளம் என்ற கதையில் டிப்ஸ் கொடுப்பவர் மன நிலையை பிரதிபலிக்கிறது எதிர்காலம் தண்ணீர் பஞ்சம் வரும் என்ற எச்சரிக்கை செய்கிறது நிதர்சனம் அடி இரண்டும் அரசியல்வாதி போல் வாழக்கூடாது என்று எச்சரிக்கை தருகிறது சிக்கனம் பெரியவங்க வாழ்ந்த வாழ்க்கையை கிண்டல் செய்கிறது அது அந்தக் காலம் எல்லோரும் பிரச்சினை இல்லாமல் தான் வாழ்ந்தார்கள் பொருத்தம் ஆம்புலன்ஸ் டிரைவர் தமாசாக இருந்த து பொதுவாக எல்லாக் கதைகளும் நன்றாகவே இருந்தது;