காயத்ரி இன்ஜினீரிங் பட்டதாரி. IT கம்பெனியில் வேலை செய்கிறாள். பெற்றோரின் வற்புறுத்தலுக்காக விஸ்வநாத கனபாடிகளை மணக்க நேரிடுகிறது. விருப்பமில்லாமல்நடந்த திருமணம் என்ன ஆனது? காயத்ரி மனம் மாறினாளா? தெரிந்து கொள்ள கதையை படித்துப் பாருங்கள்.
Superb story ma. வேதங்கள், புராணங்களும், கூறுவதையும், சாஸ்திரம் சம்பிரதாயம் மற்றும் சம்ஸ்கிருதம், ஜெர்மன் நாட்டு மக்கள் நம் சம்ஸ்கிருதம் பற்றி கூறுவது எல்லாம் மிக மிக அழகாகவும் அருமையாகவும் எழுதியிருக்கிறீர்கள் வாழ்த்துக்கள்மா. வாழ்க வளமுடன். Srichitra, srichitra1954@gmail.com.