Priyadarsini2,121 reviews1,110 followersFollowFollowAugust 4, 2019அன்பானவர்கள் சுற்றிலும் இருக்கும் போது துன்பத்தின் காலம் கொஞ்சமே.மீராவின் தயக்கங்களே அவளின் துன்பத்திற்குக் காரணமானாலும் அவளை மீட்கும் ராஜனான முரளியின் பிரசன்னம் காதல் அழுத்தத்தின் பரிணாமம்.குடும்ப உறுப்பினர்களின் வன்முறைகளில் இருந்து பெண்கள் தப்புவது கடினமாகிறது, கௌரவம் மற்றும் பாசகங்களே அதை வெளிப்படுத்தவும் தடையாகிறது.