இக்கதை உருகும் நிலவாய் மற்றும் தகிக்கும் மலரவள் கதைகளின் இரண்டாம் பாகம்.தலைவனின் காதலில் மயங்கும் தலைவிதலைவி அழகென்றால் , தலைவனை மயக்கும் தலைவியின் காதலும் அழகு.. நிவிக்கு சுள்ளென ஏறியது. "ஹலோ மைண்ட் யுவர் வேர்ட்ஸ்" என்றவளின் குரலில் இறுக்கம் மட்டுமே. " நான் யாரு னு கூட உனக்கு தெரியாது. என்ன பத்தி பக்கம் பக்கமா எழுதும் போது உன் வேர்ட்ஸ மைண்ட் பண்ணலையே மிஸ் வாசு" என்றான் எள்ளலாக. அப்போது தான் அவன் யாரென புரிந்தது. தன்னை வாசு என்று நினைத்துக் கொண்டு பேசுகிறான் என்றும் விளங்கியது. காலையில் அவள் பார்த்த அந்த செய்தி இவனை பற்றியது தான் போல என்று யோசித்தவள் முதலில் தான் யாரென விளக்க முடிவெடுத்தாள். "இங்க பாருங்க..வா ..." எனும் போதே இடையில் மறித்தவன் " உனக்&#
Sema sema sema கலக்கிட்டீங்க sister super🤩 தொடர் நாவல் 3ம் படிச்சுட்டேன் super👏 நந்தினி சுகுமாரன், பிரவீனா, மல்லிகா மணிவண்ணன், novels கு அப்புறம் உங்க கதையைத்தான் இவ்ளோ சீக்கிரம் முடிச்சூட்டேன். இதே போல் இன்னும் உங்கள் எழுத்து மேம்பட வாழ்த்துக்கள் 🙏