What do you think?


இணையுமோ இருதயம் : INAIYUMO IRUTHAYAM
"உயிருடன் துடிக்கத் துடிக்கச் சிலுவையில் அறைந்த போதும் வலிக்கவில்லை எனக்கு... குற்றுயிராய் சவப்பெட்டியில் வைத்து அடக்கம் செய்த போதும் வலிக்கவில்லை எனக்கு... உயிர்மூச்சுக்கு ஏங்கி தவித்த போதும் வலிக்கவில்லை எனக்கு... ஆனால் உன் ஒற்றை வார்த்தை என்னை உயிரோடு கொன்ற போது வலித்ததடா எனக்கு... உயிர் போகும் வேதனையை நான் உணர்ந்தேனடா... கோபத்தில் வரும் வார்த்தைக்கு அர்த்தம் கிடையாது தான் ஆனால் உன் கோபம் எனக்கு ஆயிரம் அர்த்தம் கொடுக்கும் அந்த ஆயிரம் அர்த்தம் எனக்கு லட்சம் வலிகளைக் கொடுக்கும் அதை நீ எப்படி மறந்தாயடா...!!!"
626 pages, Kindle Edition
Published August 29, 2019
Ratings & Reviews
Friends & Following
Create a free account to discover what your friends think of this book!
Community Reviews
No one has reviewed this book yet.

