மாற்று சினிமா முயற்சிகளின் ஒரு அங்கமாக, தலித் சினிமா என்றொரு வகைமைக்கு ஆசைப்படுகிறார்கள். அப்படியொறுன்று சாத்தியமா என்பதை இந்நூல் விவாதிக்கிறது. வெகுஜனக் கலையாக அறியப்படும் சினிமா கருத்தியல்களைச் சுமப்பதற்கான திராணியுடயவை அல்ல என்பதை இச்சிறு நூல் ஆணித்தரமாக நிறுவுகிறது.