இரு கல்லூரி மாணவிகள் மற்றும் மாணவன் இடையே நடக்கும் காதல் போராட்டம் பற்றி பார்ப்போம்.கதை கல்லூரியில் தொடங்கி திருமணத்தில் முடியுமா?? யார் யாரோடு இணைவார்கள்? நிறைய சுவாரசியமான நிகழ்வுகள் மற்றும் எதிர்பாராத திருப்பங்களுடன் அரங்கேறும் ..காதல் கதைகள் நிறைய படித்திருப்போம் படங்களில் பார்த்திருப்போம்.இந்தக் கதை குடும்பம் ,காதல், நட்பு, சமூகம் என அனைத்தும் கொண்ட கலவையாக இருக்கும். அதுமட்டுமல்ல இதில் வரும் ஏதேனும் ஒரு நிகழ்வு அனைவரின் வாழ்விலும் கண்டிப்பாக நடந்திருக்கும். கண்டிப்பாக உங்களையும் கவரும் என்ற நோக்கில் படைக்கின்றேன்.