கிரிக்கெட் , சினிமா இரண்டும் இந்தியர்களின் உயிரில் கலந்தது ,அந்த இரண்டும் ஒரு புள்ளியில் சேரும் நிகிழ்வில் நடக்கும் ஒரு கிரைம் திரில்லர் ... " Rashomon effect "அகிரா குரசோவா பயன்படுத்தின இந்த டெக்னிக்கை ஃபாலோ பண்ணி நிறைய படம் வந்திருக்கு ( தமிழில் 'அந்த நாள் ') . அதே அப்படியே பயன்படுத்தாம 'Vantage point ' படத்தில வேற மாதிரி பயன்படுத்திருப்பங்க .... கலையில் ' Vantage point ' என்பது ஒரு விஷயத்தை நடுவில் நிறுத்தி, அதை சுற்றி மற்ற சம்பவங்களை சொல்வது .. இதே முறை தான் ' களம் ' கதையிலும் இருக்கு சில மாறுதல்களோட ... அது என்ன ?? எப்படி ?? எதுக்கு ?? அப்படினு ஆர்வமாக இருக்கும் நண்பர்கள் மறக்காம படிங்க .....
இன்னும் கொஞ்சம் தெளிவாக எழுதியிருக்கலாம், இன்னொரு முறை படித்தால் தான் புரியும் போலிருக்கிறது. மட்டைப்பந்து சாதாரண மக்களை ஏமாற்றி பணக்காரர்கள் விளையாடுவது என்ற எண்ணம் வந்த பிறகு, அதற்கு நேரம் செலவழிப்பதில்லை. ஆனால் இன்னும் அதை விரும்பிப் பார்ப்பவர்களுக்கு பல நிகழ்வுகள் தொடர்புப்படுத்திக் கொள்ள முடிந்திருக்கும்.
A super suspense thriller novel which has the cricket as a plot. But, don't panic! As cliche as others used, it did not have a match where the hero chases the runs a and deliver a six on the last ball to win the match!
A nice one which should not be missed by the suspense thriller lovers..!