தண்ணீர் இதன் பின் இருக்கும் அரசியலை விட அலட்சியதால் தான் தட்டுபாட்டில் தற்போது திண்டாடிப்போகிறோம். ஓர் உயிரோடு இணைத்து நீரின் செயலை சொல்லப்பட்ட முறையில் அருமையாக வந்திருக்கிறது.
ஒரு தலைமுறையின் நிகழ்வு சிறுகதையில் அடங்கிவிட்டது.
தற்பொழுதைய காலத்துக்கு ஏற்ற கதை. ஏரி, குளம் ஆகிய நீர் நிலைகளின் இன்றியமையாமையையும், நீர்ப் பாதுகாப்பையும், மழை நீர் சேமிப்பையும் பற்றி படிப்பவர்களுக்குக் கண்டிப்பாக எடுத்து உரைக்கும். அருமை தோழர்👏