நம் முகம் அழகாக இருந்தால்தான் மற்றவர்களின் மனம் கவர்ந்தவர்களாக இருக்க முடியும். சமுதாயத்தில் அழகான முகம் கொண்டவர்கள் தான் அதிகமாக விரும்பப்படுகிறார்கள். பொது இடங்கள், விருந்து, ஆபிஸ் மீட்டிங், நண்பர்கள் மற்றும் உறவினர்கள் சந்திப்பு, திருமணம், விஷேசங்கள் ஆகியவற்றில் கலந்து கொள்ளும் பொழுது, நமக்கு அழகான முகம் அவசியமாகிறது. முக்கியமாக மார்க்கெட்டிங் துறையில் பணிபுரிபவர்கள் அழகான முகத்துடன் கஸ்டமர்களை சந்தித்தால், நிச்சயம் அவர்கள் முயற்சி வெற்றி பெறும். அழகான முகம் கொண்டவர்கள் அனைவராலும் விரும்பப்படுவார்கள். நாம் அழகான முகத்துடன் இருந்தால், இயல்பாகவே நம் மனதில் தன்னம்பிக்கை பிறக்கும். நம் அழகான முகத்தை கண்ணாடியில் பார்க்கும் பொழுது, நம