Jump to ratings and reviews
Rate this book
Rate this book
தாயக்கட்டை உருள்வதுபோல, சோழிகள் மல்லாந்து கவிழ்வது போல, வாழ்க்கையும் மனிதர்களும் யாராலோ விசிறப்பட்டது போல், எழுதுகிறவன் கண்முன்னே சதா விழுந்தும் எழுந்தும் சென்றுகொண்டிருக்கிறது; சென்று கொண்டிருக்கிறார்கள். முற்றிலும் கம்பீரமான ஒரு மனிதனை, முற்றிலும் கருணைமயமான ஒரு மனுஷியை அடையாளம் கண்டுகொள்வது எழுதுகிறவன் கையில் இருக்கிறது.

160 pages, Paperback

First published January 1, 2015

Loading...
Loading...

About the author

Vannadasan

23 books86 followers
Vannadaasan (தமிழ்: வண்ணதாசன்) aka கல்யாண்ஜி is a popular poet in Tamil Modern literature. He lives in Tirunelveli. He writes short stories and non fiction articles under the name "Vannadhasan". He writes poems under the name "Kalyanji". His real name is S. Kalayanasundaram

Ratings & Reviews

What do you think?
Rate this book

Friends & Following

Create a free account to discover what your friends think of this book!

Community Reviews

5 stars
13 (30%)
4 stars
21 (50%)
3 stars
6 (14%)
2 stars
1 (2%)
1 star
1 (2%)
Displaying 1 - 2 of 2 reviews
Profile Image for Vinoth Jeevanesan.
35 reviews3 followers
June 4, 2021
மனிதனின் மனதை, அதன் மணத்தை, எழுத்துக்களால் ஆவணப்படுத்தும் வண்ணதாசன்.......

கதைகள் என்னவோ சிறியவை தான்..... வாசகனுக்கு, இல்லை யாசகனுக்கு அவை தரும் நிறைவோ...... வண்ணதாசன் ஒரு கொடையாளி.....

வாசிப்பின் அடுத்த நிலை...... வாசகனின் சுயதகுதிச்சோதனை.....
Displaying 1 - 2 of 2 reviews