கடற்புறத்தான் கண்ணியில் சிக்கியவை - Posts from Joe Milton's blog "கடற்புறத்தான் கருத்துகள் " என்ற வலைப்பூவில் எழுதிய சில கட்டுரைகளின் தொகுப்பு . நாஞ்சில் நாட்டு நெய்தல் நிலத்தவனின் மண் சார்ந்த , பயணம் மற்றும் சமூகம் சார்ந்த பார்வைகளை மனம் போன போக்கில் கிறுக்கியவை இவை