இது போதும் எனக்கு! - முன்னுரை எப்போதுமே காதல் கதைகளில் வரும் ஹீரோக்கள் ஆறரையடி உயரமும், ஆஜானுபாகுவான உடல் தோற்றமும் கொண்டிருக்கணுமா என்ன? ஏன் நம் நாட்டு சராசரி ஆண்கள் போன்ற உயரம் கொண்ட "சுமார் மூஞ்சி குமார்" எல்லாம் ஹீரோவா ஆகப்படதா என்ன? அதே சமயம் ஹீரோயின் பண்ண தப்புக்காக ஹீரோ பழிவாங்கியே ஆகணுமா என்ன? மன்னிச்சு ஏத்துக்குற.. மனதளவில் அழகான ஆண்மகனா ஒரு கதாபாத்திரம் படைக்கப்படக் கூடாதா என்ற கேள்விகளுக்கு விடையாக உருவானதே இந்தக் காதல் கதை. "இது போதும் எனக்கு!" எதையும் மறப்போம், மன்னிப்போம் என்று எடுத்துக் கொள்ளும் நாயகன் 'ஸ்ரீதர்'ருக்கும், பேரழகுப் பெண் 'ஐஸ்வர்யா' வுக்கும் இடையில் நடக்கும் அழகிய காதல். கூடவே எக்ஸ்ட்ரா பிட்டிங்காக விக்கி சித&