கெளதம் வர்மா : கானல் நீராய் போன கபட காதலால் கடும்பாறையாய் இறுகினான் காளையவன்... மதுமதி : கள்ளமற்ற சிரிப்பழகு கன்னியொருத்தி கோடைமழையாய் கொட்டினாள் காதலை... காதல் மழை சேர்ந்ததா..? கன்னியின் கள்ளமற்ற வெள்ளை மனதில் காளையவன் விழுந்தானா..? கதையில் வீழ்ந்து அவர்களின் காதலை உணருங்கள் யார் காதலில் யார் வீழ்ந்தாரென...?? இருவேறு குணங்களும் மனங்களும் கொண்ட இவ்விருவரின் காதல் கலந்த காமெடி கலாட்டாவே என்னுடைய முதல் கதையான "உனது காதலில் விழுந்தேன் நான்"...