மூன்று நண்பர்களின் அழகான உணர்வுகளின் குவியல் இந்த கதை.... காதலுக்கும் நட்புக்கும் பாசத்துக்கும் இடையே நடக்கும் உணர்வு போராட்டம் தான் கதைக்கரு... படுத்துவிட்டு வாசகர்களின் மேலான கருத்துக்களை தெரிவிக்க தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்... உன்னில் தொலைத்த என்னை.... நம் காதலில் துணைக்கொண்டு காலமெல்லாம் தேடிக் கரையவே விழைகிறேன் நான்.... மறந்தும் கூட கண்டு மீட்டெடுக்கும் எண்ணம் எனக்கு துளியுமில்லை....