வானாகி நின்றாய்-2’ல் சுவாதி கதிரை விட்டு வெளியூர் செல்கிறாள்..காதலில் தோல்வியுற்ற கதிர் வாழ்க்கை வெறுத்து இருந்த தருணத்தில் நிலா வந்து அவனுக்கு உதவுகிறாள்..அப்பொழுது கதிருக்கு நிலாவுடனான நட்பு காதலை நோக்கி செல்கிறது..அந்த சமயத்தில் சுவாதி அங்கு வர .. விபத்தில் கதிர் தன் நியாபகத்தை தொலைக்க..இனி என்ன நடக்கும் கதிர் யாருடன் இணைவான்??? என்று இந்த பாகத்தில் பார்ப்போம்…