ஹீரோ பார்த்தி, ஹீரோயின் கீர்த்தி. இவங்க ரெண்டு பேருக்கும், எப்படி காதல் வருது?? அதுக்கு, யார் எதிர்ப்பு?? அதையும் மீறி, அவங்க சேந்தாங்களா?? யார் சந்தனம்?? அந்த சந்தனம் எப்படி, தானா போய், சரியா சேருது. இதெல்லாம், குறும்பு, காதல், குடும்பம் பாசம், அன்பு, எல்லாம் கலந்து, சொல்ல பட்ட கதை. முழுக்க முழுக்க ,கற்பனை. யாரையும் குறிப்பிடுவன அல்ல. படிச்சுட்டு, அவசியம் கருத்து சொல்லுங்க . கதை மாந்தர்கள் அனைவரும், தங்களை கவர்வார்கள் என்று, நம்புகிறேன் .
Good story. I liked both the lead characters. But after 400 pages the story is not great like before. Kind of a drag in the last strech after they married. But still it's good. I liked it.