Jump to ratings and reviews
Rate this book

77 வெற்றி வழிமுறைகள்: நடைமுறை வாழ்வில் எளிதில் பின்பற்றக்கூடிய நெறிகள்

Rate this book
ஆளுமை, நிர்வாகவியல், சுயமுன்னேற்ற மேலாண்மைச் சிந்தனைகள் குறித்து வள்ளுவர் காட்டும் வாழ்வியல் வெற்றி மந்திரங்கள் சுவாரஸ்யமான குட்டிக்கதைகள் மூலம் கொடுக்கப்பட்டிருக்கின்றன. இன்றைய இளைஞர்கள் வெற்றியின் வித்துக்களைத் தேடி எங்கெங்கோ அலைந்து கொண்டிருக்கிறார்கள். நிர்வாகத் துறையில் மாபெரும் வெற்றி பெற்றோரின் "வெற்றி ரகசிய" நூல்களுக்காகவும், அவர்களுடைய கருத்துக்களுக்காகவும் எத்தனையோ இளைஞர்கள் காத்துக்கிடக்கிறார்கள். அவர்கள் சொல்லும் வார்த்தைகளை, மந்திரங்களாக நினைத்து, கேள்வியே கேட்காமல் பயன்படுத்தத் துணிகிறார்கள். மேனாட்டு நிர்வாகவியல் மேதைகளின் சுயமுன்னேற்ற நூல்களை போட்டி போட்டு வாங்குகின்றனர்.

195 pages, Kindle Edition

Published March 24, 2018

2 people are currently reading

Ratings & Reviews

What do you think?
Rate this book

Friends & Following

Create a free account to discover what your friends think of this book!

Community Reviews

5 stars
1 (50%)
4 stars
1 (50%)
3 stars
0 (0%)
2 stars
0 (0%)
1 star
0 (0%)
No one has reviewed this book yet.

Can't find what you're looking for?

Get help and learn more about the design.