ஹாய் நட்பூஸ், நான் ரியா மூர்த்தி, காதலில் கரைந்திட வா நாவலின் மூலம் உங்களிடம் அறிமுகமானவள். மெல்லினலாள் எனும் இந்த நாவல், பூ போன்ற மெல்லிய குணம் கொண்ட பூவையின் வாழ்வியலைப் பற்றியது. நாயகி ஸ்ருதி, தனக்குள் தன்னிச்சையாக உருவான பயமெனும் குணத்தோடு தன் வாழ்வை எவ்வாறு எதிர் கொள்கிறாள் என்பதை கலகலப்பான கதைப் பின்னணியில் காண வாருங்கள்.