தைரியமும், நேர்மையும் ஒருங்கே கொண்ட பத்திரிக்கையாளர் ஸ்ராவணியின் வாழ்க்கையில் குறுக்கிடுகிறான் இளம் அரசியல்வாதி அபிமன்யூ. அதே சமயம் ஸ்ராவணியின் தோழியான மேனகாவால் முதல் பார்வையிலேயே ஈர்க்கப்படுகிறான் அபிமன்யூவின் தோழன் அஸ்வின். இந்த நான்கு ஜோடிகளின் மோதலும், காதலும் கலந்த கதையே ‘மரம் தேடும் மழைத்துளி’....