கிண்டில் மொழி மின்னூல் 2020 போட்டியில் கலந்து கொள்ள நினைப்பவர்களுக்கு அடிப்படை விசயங்களைப் புரிய வைத்தால் மகிழ்ச்சி. தெளிவான மன உறுதியை உருவாக்கும். இந்தப் போட்டியில் கலந்து கொள்பவர்கள் ஒவ்வொருவரும் ஓராயிரம் ஊடக பலத்திற்குச் சமமாக தங்கள் புத்தகத்தைப் பல வழிகளில், பல விதங்களில் பலருக்கும் எடுத்துச் செல்கின்றார்கள். அவர்களைச் சுற்றியிருப்பவர்கள், அவர்களைச் சார்ந்து இருப்ப வர்களின் மனதில் ஒரு ஆர்வத்தை உருவாக்குகின்றார்கள். ஒரு சிறு சலனம் உருவானால் கூட போதும். அதன் மூலம் அவர் கிண்டில் வாசிப்பை ஏதோவொரு வகையில் தொடங்குவார். உடனடி புகழ் இங்கே கிடைக்கும். அங்கீகாரமும் பாரபட்சமின்றி கிடைக்கும். வெற்றி தோல்விக்கு அப்பாற்பட்டு உலகம் முழுக்க &#
Jyothiji lovingly guides everyone to record contemporary history. It is very useful for new writers. He has a great mind that inspires everyone to write.