Jump to ratings and reviews
Rate this book

Kaatru… Kaatru... Uyir

Rate this book
Indra Soundar Rajan, (b. 13 November 1958) is the pen name of P. Soundar Rajan, a well-known Tamil author of short stories, novels, television serials, and screenplays. He lives in Madurai.

He is something of an expert on South Indian Hindu traditions and mythological lore. His stories typically deal with cases of supernatural occurrence, divine intervention, reincarnation, and ghosts, and are often based on or inspired by true stories reported from various locales around the state ofTamil Nadu.
Two or three of his novels are published every month in publications such as Crime Story and Today Crime News.

334 pages, Kindle Edition

Published March 9, 2024

20 people are currently reading
60 people want to read

About the author

Indra Soundar Rajan

310 books383 followers
Indra Soundar Rajan was the pen name of P. Soundar Rajan, an Indian Tamil author of short stories, novels, television serials, and screenplays.

Ratings & Reviews

What do you think?
Rate this book

Friends & Following

Create a free account to discover what your friends think of this book!

Community Reviews

5 stars
18 (38%)
4 stars
16 (34%)
3 stars
10 (21%)
2 stars
3 (6%)
1 star
0 (0%)
Displaying 1 - 3 of 3 reviews
2,121 reviews1,110 followers
November 4, 2017
பலவகை எதிர்பார்ப்புகளோடு இருக்கும் மனிதனை கொல்லப்படும் போது அவனது ஆத்மா சுலபத்தில் வெளியேறாமல் விட்டுப்போன மிஞ்சிய கடமைகளையும் தன்னை அழித்தவர்களையும் அழித்த பிறகே ஆசுவாசம் கொள்ளும் அதற்காகக் கருவியாகப் பிடித்து வைத்திருக்கும் மனிதன் மூலமே தன் முடிவையையும் நெருங்கும்.

குடும்பத்தை வறுமையில் இருந்து காப்பாற்ற கள்ளநோட்டை மாற்றும் வேலையில் முதன் முறையாக ஈடுபடும் ராஜேந்திரனிடம் இருக்கும் பணத்தை அபகரிக்க முயன்றவர்கள் அவனைக் கொலை செய்து புதைத்துவிடுகின்றனர்.அந்த இடத்தில் புதியதாக வீட்டை கட்டி கிரகபிரவேசம் செய்ய வந்த சரவணனின் உடலில் புகுந்த ராஜேந்திரன் அவ்வுடம்பை தனக்கே சொந்தம் கொண்டாட விரும்பி செய்யும் செயலை தெய்வ சக்தியின் துணைக் கொண்டு சரவணனின் குடும்பத்தார் முறியடித்து அவனை மீட்டுவிடுகின்றனர்.

காற்றில் பழிவாங்கும் உறுதியுடன் அலைந்து கொண்டிருந்த ராஜேந்திரனுக்கு ஓர் அமைதியை கொடுக்கச் சடங்குகளுடன் அவனின் உடலை எரித்துவிடுகின்றனர்.
Profile Image for Aruna Arriane.
155 reviews18 followers
November 26, 2020
ஆரம்பத்தில் அவ்வளவு துடிப்பாக இல்லாவிடினும், சங்கிலி குறும்பன் எனும் குடுகுடுப்புக்காரனின் வருகைக்கு பிறகு இந்தக் கதை சூடு பிடிக்கிறது. அருணாசலத்தின் வருகை மேலும் கதையை கேட்க உற்சாகப்படுத்தியது. ஒரு பெரிய scope இருந்தாலும், இந்திரா கைவிட்டுவிட்டார் என்றே சொல்லவேண்டும். இதை குறுநாவலென வெளியிட்டிருந்தால் இன்னும் உகந்ததாக இருந்திருக்கும். இந்தப் புத்தகத்தையும் ஒலிவடிவில் கேட்டேன், இங்கே: https://www.youtube.com/playlist?list...
Profile Image for Sesi Praveen.
64 reviews2 followers
May 10, 2021
இரவு நேரங்களில் தனிமையில் இந்த புத்திகத்தை வாசிக்கும்போழுது யாரோ ஒருவர் என் பின்னால் நிற்பது போலவும் என்னையே வெறித்து பார்ப்பது போலவும் ஒரு அமானுஷ்ய உணர்வு. நிசப்தம் நிறைந்த அறையில் பேய் மீது துளியும் நம்பிக்கை இல்லாத எனக்கு மயிர்கூச்சமும் அசௌகர்ய உணர்வையும் தந்தது இந்த புத்தகம்.
Displaying 1 - 3 of 3 reviews

Can't find what you're looking for?

Get help and learn more about the design.