கதைகள் மனதில் உள்ள இறுக்கங்களை குறைத்து படிப்பவர்களை வேறு ஒரு உலகத்திற்கு சிறிது நேரத்திற்கு எடுத்துச்செல்பவை. “குடும்பம் டெக்ஸ்டைல்ஸ்” - இது ஒரு நகைச்சுவை கதை. இது முற்றிலும் குடும்பத் தலைவர்களுக்காக எழுதப்பட்ட ஒரு நகைச்சுவை கதை. கதை முழுவதும் படித்து விடுங்கள். மேலும் கதையை மெதுவாக மெதுவாக படியுங்கள். ஏன் என்றால் முக்கியமான தகவல்கள் ஒவ்வொரு பத்தியிலும் ஒளிந்து கொண்டிருக்கின்றன. கதையோடு நீங்கள் இயல்பாக பயணிக்கும்போது, உங்களை அறியாமலே உங்கள் இதழ்கள் விரிந்து உங்கள் முகத்தில் புன்முறுவல் பெருகுவதை உங்களால் உணர முடியும். கண்டிப்பாக உங்கள் நேரம் பயனுள்ளதாக கழியும் என்பதில் எனக்கு உறுதியான நம்பிக்கையுண்டு. இந்த புத்தகத்தை படிக்க உங்களுக்Ĩ