‘செந்தணலில் பூத்த பனிமலர்’ ஒரே தோற்றத்தை கொண்ட,இரு வேறுபட்ட குணநலன் கொண்ட இரு பெண்களின் வாழ்வில் நிகழும் மாற்றங்கள் தான் இந்த காதல் கதை. இவர்களது வாழ்வில் எதிர்ப்பாராமல் நுழையும் நபர்களால் சீராக சென்றுக்கொண்டிருக்கும் இவர்களது வாழ்க்கை பயணங்களில் ஏற்படும் தடைகள்,சந்தர்ப்ப சூழ்நிலையால் நிகழும் இரு வேறு அவசர திருமணங்கள்,அதனால் அவர்களது வாழ்வில் ஏற்படும் பிரச்சனைகள்,அதை எவ்வாறு எதிர்க்கொண்டு வாழ்க்கையில் நால்வரும் ஒன்றிணைக்கிறார்கள் என்பதையும் இரு வேறு கதைகளங்களை கொண்டு சில சுவாரசியமான முடிச்சுகளோடு கதையின் பாதையை நகர்த்தி சென்றிருக்கிறேன். இதற்கிடையில் இரு வேறுபட்ட குணங்கள் கொண்ட அவ்விரு பெண்களும் எதிர்ப்பாராமல் நேரில் சந&