ஹாய் நட்பூஸ், நான் உங்கள் ரியா மூர்த்தி. இதுவரையில் நீங்கள் பார்த்திருக்காத காதலும் கூடலும் கூடிய நவரச விதமான சிறுகதைகளின் தொகுப்பே இப்பதிவு. கதையின் தலைப்பை வைத்து உங்களால் கதை போக்கினை நிர்ணயிக்க முடியுமா என்று முயற்சித்து பாருங்கள். 1. பேய்க்காதலி 2. உப்புக்கண்டம் 3. சீக்ரெட் ஹனிமூன் 4. பொறாமை