உயர்மட்ட ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையில் நடந்தேறும் ஆணவ மோதலும் அதைக் காதலாக்கும் கலையும் தான் கதை.
ஐரோப்பிய M&B கான்செப்ட்டை அப்படியே நுழைத்த உணர்வு படிக்கும் போது, தமிழ் கதைகள் பெரும்பாலும் M&B யை சார்ந்து தான் வந்தாலும் இம்மண்ணிற்கு ஒத்துவருவது மாதிரி காட்சி அமையும். இதில் அங்கே தான் தவறு நடந்திருக்கிறது.
பனிரெண்டாவது அத்தியாய முடிவில் ஏதோ ஒரு குளறுபடி நடந்திருக்கிறது.