காதல்,நட்பு,குடும்பம் என்ற முக்கூடலும் கலந்த கதை... பணக்கார குடும்பத்தைச் சேர்ந்தவனாக இருந்தாலும் தன் சொந்த முயற்சியில் தனியாக கம்பெனி ஆரம்பித்து வளர்ச்சி அடைந்து வருபவன் ஆதர்ஷ்.❤ No.1 தென்னிந்திய தொழிலதிபரின் மகள் மித்ரா... தன் பெற்றோரை பதினேழாம் வயதில் இழந்து தனி ஆளாய் தங்கள் பல மில்லியன் கோடி பெறுமான சொத்துக்களை திறம்பட ஆண்டு வருபவள்....... சில காரணங்களால் தன் ஐடென்டிடியை மறைத்து ஆதர்ஷின் வாழ்வில் அவனின் பி.ஏ மதுமதியாக நுழைகிறாள்.... மதுமதியாக ஆதர்ஷின் வாழ்வில் நுழையும் மித்ராவை ஆதர்ஷ் அறிந்து கொள்வானா? இல்லை காதலில் விழுவானா?.... அவன் அவ்வாறு அறிந்தால் மதுமதியாக இருக்கும் மித்ராவின் நிலை என்னவாகும்?......