இந்நூலில் இடம்பெற்றுள்ள இயக்குனர்களின் நேர்காணல்கள் வாசகர்களை திரும்பத்திரும்ப வாசிக்க தூண்டக்கூடியவை. ஒவ்வொரு முறையும் இயக்குநர்கள் புதியதாக ஒரு தடத்தினை கைக்காட்டுவதாகவே உணர்வோம். அப்போது மேலும் கூர்ந்து அவர்களது படைப்பின் உந்துசக்தியினைக் நாம் கிரகிக்க முடியும்.