ஹெட்ஜ் என்ற சொல்லுக்கு புதர் செடிகளால் அமைக்கப்பட்ட வேலி என்று அர்த்தம் .வயல்களை பாதுகாக்க சில கிராமங்களில் அவ்வாறு போடுவது வழக்கம். பணத்தை அல்லது முதலீடை பாதுகாக்க ஹெட்ஜ் பண்ட் ஏற்படுத்தப்பட்டது. பெஞ்சமின் கிரஹாம் என்பவரால் இந்த யுக்தி கண்டுபிடிக்கப்பட்டது. எனவேதான் எனது நிறுவனத்திற்கு பெஞ்சமின் ஹெட்ஜ் பண்ட் என்று பெயர் வைக்கப்பட்டிருக்கிறது போலும். முதலீட்டிற்கு இழப்பு நேரிடும் அபாயத்தை தவிர்க்க அவர் இதை உருவாக்கினார். இன்று இது பலரால் மேம்படுத்தப்பட்டு தனி வியாபார நுட்பமாகவே மாறிவிட்டது. முதலீட்டிற்கு இழப்பு நேரிடும் வாய்ப்புகளை குறைப்பதற்கு இந்த வணிக முறை பயன்படுகிறது. பங்கு சந்தைகளிலும் கமாடிட்டி சந்தைகளிலும் இது பெருமளவு பின&#
This is one of the newest genre in tamil story segment. In which author narrated the stock market goons and their plans. We may know more about tax havens and various schemes which looted the public money. parallelly he gave a detailed scenario of srilankan rebells who rescue the hero of this story. It is worth to read and buy.