அந்தாதி அனைவர் வாழ்வின் அந்தம்..மனைவி, குழந்தைகளை மறந்து ஃபேஸ்புக் மற்றும் வாட்ஸப்பில் மூழ்கும் அனைவருக்கும் எச்சரிக்கை!! உங்கள் வாட்சப்பிலும் வருவாள் அந்தாதி... கணவன்,மனைவி மற்றும் குழந்தை...அழகான சிறு குடும்பம்..வாட் சப் காதலி கார்த்திக் வாழ்வில் எவ்வாறு விளையாடினாள்??