'காதலா காதலா' ஆன்டிஹீரோ, ரக்கெட் பாய், சாக்லேட் பாய் என மூன்று நாயகர்களின் காதலைச் சுற்றியே நகரும் அதிரடி காதல் கதை. இவர்களின் இணைகள் இவர்களை எவ்வாறு அலையவிட்டார்கள்? இல்லை இவர்களுக்காக அவர்கள் எவ்வாறு அலைந்தார்கள்? என்பதே இக்கதையின் சிறப்பான சம்பவங்கள்.