ஏகாதிபத்தியத்தை செயல் படுத்தும் வல்லாதிக்க குழுக்களின் நம்பிக்கைகள், வழிபாடுகள்,அவர்களின் உலகளாவிய வலைப்பின்னல்கள் இவற்றை பின்னணியாக கொண்டு எழுதப்பட்டது தான் இந்த நாவல். தமிழர்கள் ஏன் குறிவைத்து தாக்கப்படுகிறார்கள் அவற்றின் வரலாற்று பின்னணி. நம்மை சுரண்டுகிறவர்கள் எதற்க்காக சுரண்டுகிறார்கள் சுரண்டிய செல்வத்தை என்ன செய்கிறார்கள் எந்த எந்த வழிகளின் மூலம் சுரண்டுகிறார்கள் என்பதையும் விளக்கி உள்ளேன். சோழர் காலத்து விஞ்ஞானம். தங்கம் பற்றிய மர்மங்கள்...நம்மை அதிர்ச்சிக்குளாக்குகிறது. நாம்தான் எவ்வளவு தூரம் நமது உண்மை நிலையில் இருந்து வந்து விட்டோம்.. மீண்டும் நாம் நமது பொற்காலத்தை நோக்கி பயணிக்காதவரை நமக்கு விடியல் இல்லை.
Too shocking events described by author with proof. very interesting part is Gold making system in ancient tamilnadu and adulteration in gold business in present time. We get more information about Satanic occult tradition followers how exploiting the people now. This is the First novel in tamil which conveys all these details with proof. Too good and interesting.