பெண்ணின் மனது ஆழம் அதை புரிந்து கொள்ள முடியாது என பல பழமொழிகள் கேட்டிருப்போம். உண்மையில் மனிதரின் மனமே ஆழம் தான். யாருக்குள் என்ன ஒளிந்திருக்கிறது என கண்டறிவது கடினம். நான் பார்த்து பழகிய பெண்களின் சுபாவங்களை வைத்தே இக்கதைகளை எழுதியிருக்கேன். நான்கு கதைகளும் நாலு விதமாக இருந்தாலும் அனைத்துமே பெண்ணின் மனதை மையப்படுத்தியது. படித்து பார்த்து மகிழுங்கள். நன்றி வணக்கம்.
அழகான சிறுகதைகளின் தொகுப்பு.. வேறுபட்ட நான்கு பெண்களின் மனதை உங்களின் எழுத்துக்களால் படம்பிடித்து காட்டி உள்ளீர்கள்... மனம் விட்டு பேசினாலே பூதகர பிரச்சனைகளும் கடுகளவு மாறிவிடும் என்பதை அனைவரும் புரிந்து செயல்பட வேண்டும்... வாழ்த்துக்கள் அக்கா...
உங்கள் எழுத்துப் பணி மென்மேலும் தொடர எனது வாழ்த்துக்கள் அக்கா...................... அழகான சிறுகதைகளின் தொகுப்பு.. வேறுபட்ட நான்கு பெண்களின் மனதை உங்களின் எழுத்துக்களால் படம்பிடித்து காட்டி உள்ளீர்கள்... மனம் விட்டு பேசினாலே பூதகர பிரச்சனைகளும் கடுகளவு மாறிவிடும் என்பதை அனைவரும் புரிந்து செயல்பட வேண்டும்... வாழ்த்துக்கள் அக்கா...
It's a collection of short stories... Every story is based on a girl. Different types of girls, different types of situation but love remains dha same at everyone's life