"உயிர் கொண்(ன்)ட(ற) உயிரே" நிதிலன் மற்றும் ஷிவானியின் காதல் பயணம்.. நிதிலனின் காதலில் ஆரம்பிக்கும் கதை ஷிவானியின் துரோகம், நிதிலனின் கோபம், ஷிவானியின் குற்ற உணர்ச்சி என்று பயணிக்கும்.. இருவரின் மன உணர்வின் போராட்டமே இந்த கதை.. படித்துவிட்டு உங்கள் கருத்தை கண்டிப்பாக பகிர்ந்து கொள்ளுங்கள் டியர்ஸ்..