வர்ணாசிரம சாதிக்கட்டமைப்பில் மட்டுமல்ல, இந்திய வரலாற்றியலிலும் புத்த-திராவிட-சூத்திர-ஆதி சூத்திரர்கள் ஒடுக்கப்பட்டவர்களாக, புறக்கணிக்கப்பட்டவர்களாகவுமே தொடர்கிறார்கள் உண்மை வரலாறு, முழுமையான வரலாறு கிடைப்பதற்கு வரலாற்றின் மறுபக்கத்தை நுணுகி ஆராயவேண்டும்.
பிராமணியத்திற்கு புத்தாக்கம் தேடிய விவேகானந்தர் , பிராமணியத்தை மறுக்கும் பெரியார் , நாராயண குரு மூன்று சிந்தனையாளர்களின் வழியே வரலாற்று திரிபுகளை இப்புத்தகத்தில் வரும் ஆறு கட்டுரைகள் மூலம் நம் முன்னே விமர்சனத்திற்குட்படுத்துகிறார்...