இந்த புத்தகமானது உங்களுக்கு ஒரு நல்ல மற்றும் திருப்திகரமான பாலியல் வாழ்க்கையைத் தருகிறது.இது கணவன்-மனைவி எப்படி பாலியல் வாழ்க்கையில் இருக்க வேண்டும் என்பது பற்றி தெளிவாகக் கூறுகிறது.மேலும் இது உங்கள் பாலியல் வாழ்க்கையைப் பற்றிய பல தகவல்களைத் தருகிறது.மேலும் சூழ்நிலை எதுவாக இருந்தாலும் எவ்வாறு செயல்பட வேண்டும் என்பதை இது வழிநடத்துகிறது. அதைப் படித்து உங்கள் தனிப்பட்ட வாழ்க்கைக்கு பயனுள்ளதாக இருக்கட்டும்.